Blog

ITBP படையில் வேலை! 10th படித்தவர்களும் இதற்கு விண்ணப்பிக்கலாம்! மாதம் 69,100/- சம்பளம்!

ITBP RECRUITMENT 2023

இந்தோ-திபெத்திய எல்லைக் காவல் படை புதியதாக வேலை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. ITBP Recruitment 2023 அறிவிப்பின்படி, காலியாக உள்ள 125 Constable பணிகளுக்கு வேலை ஆட்களை நியமிக்க உள்ளனர். அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்களில் 10th படித்த ஆர்வமும், தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் ITBP Careers 2023 வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். ITBP Jobs 2023 வேலைக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பத்தாரர்கள் வருகிற அக்டோபர் மாதம் 08 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டியது அவசியம்.